உங்கள் காதலிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி? - Malayalam sex stories

உங்கள் காதலிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி?

sexstories

Administrator
Staff member
காதலில் இருப்பவரா நீங்கள் கண்டிப்பாக உங்கள் காதலியுடன் செக்ஸ் அனுபவங்கள் இருந்திருக்கும். சிலருக்கு நேரடி அனுபவங்கள் இல்லாவிட்டாலும், போன் செக்ஸ் அனுபவம் இருக்கும். அதுவும் இல்லாதவர்களுக்கு ஆசைகளாவது இருக்கும்.
உங்கள் காதலிக்கு அதற்கான ஆசைகள் இருக்கலாம். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்காமல் போய் விடும். பல நேரங்களில் வேறு சிலர் இருப்பார்கள். அல்லது அது பொது இடமாக இருக்கும். இவ்வாறான நேரங்களில் உங்களுக்கு செக்ஸ் ஆசைகள் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் காதலிக்கும் செக்ஸ் ஆசைகளை எப்படி வர வைப்பது என இங்கே பார்க்கலாம்.

தனிப்படுத்துங்கள்

நீங்கள் காதலிக்கும் பெண் அல்லது செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் பெண்ணிடம் நீங்கள் செக்ஸிற்கான முயற்சியை துவங்கும் போது அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். மற்றவர்கள் மத்தியில் செக்ஸ் குறித்த சேட்டைகள் செய்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அதனால் நீங்கள் அவர்கள் தனியாக இருக்கும் போது அதை முயற்சி செய்யுங்கள். அவர்கள் அவர்களது நண்பர்களுடன் இருந்தால் அவர்களை அப்பொழுது தனியாக உங்களுடன் இருக்க வைக்க என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அதை செய்யாதீர்கள்.

பொறுமை முக்கியம்

பொதுவாக பெண்கள் பொறுமையாக, மெதுவான, அழகான செக்ஸ் அனுபவங்களை தான் பெற விரும்புவார்கள். அதனால் நீங்கள் பெண்களுடன் தனியாக இருந்தாலும் நேரம் குறைவு காரணமாக அதில் அவசரமாக இருக்காதீர்கள். அதற்காக முதலில் அவர்களது சம்மதத்தை வாங்குங்கள். அவர்கள் உங்களுடன் போனில் செக்ஸாக பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை நீங்கள் தொடலாம் என்பதில்லை. இதற்கு அவரின் சம்மதமும் முக்கியம்.

ரொமென்ஸ்

அவர்களது சம்மதம் கிடைத்து விட்டால் உடனடியாக பாய்ந்து விடாதீர்கள். அவர்கள் மீது நீங்கள் அக்கறையாக இருக்கிறீர்கள் என அவர்கள் உணர வேண்டும் அதே நேரத்தில் அந்த நேரத்தை நீங்கள் ரொமென்டிக்காகவும் மாற்ற வேண்டும். அவர்கள் தலை முடியை மெதுவாக கொதி விடுவது. அவர்களது விரல்களை பிடித்து வருடுவது போன்ற செயல்களை செய்யலாம்.

ஆசையை தூண்டுதல்

பெண்களுக்கு முதலில் ஆசையை தூண்ட வேண்டும் அதற்காக நீங்கள் அந்த பெண்களை கண்களை சில நொடிகள் தொடர்ந்து பார்ப்பது, அவர்களது உதட்டை தொடர்ந்து பார்ப்பது அவர்களது கழுத்து பகுதியை பார்ப்பது என ரொமென்ஸாக இதை செய்தால் அந்த பெண்ணிற்கு நீங்கள் துவங்கப்போவது தெரிந்துவிடும். அந்த பெண்ணிற்கு ஆசை இருந்தால் அந்த நேரத்தில் நீங்கள் கேட்காமலேயே அந்த பெண்ணிடம் இருந்து உங்களுக்கு மூத்தங்கள் கிடைக்கலாம்.

உடல் மொழி

பொதுவாக பெண்களுக்கு உங்கள் மீது செக்ஸ் ஆசைவந்து விட்டால் அவர்கள் சில உடல் மொழிகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதிஷ்டத்தை இழந்து வீட்டீர்கள் என அர்த்தம் அவர்கள் வெளிப்படுத்தும் சில உடல் மொழிகள் இதோ:

  • உங்களை பார்த்துக்கொண்டே தலைமுடியுடன் விளையாடுவது
  • உங்களை பார்த்து அடிக்கடி சிரிப்பது
  • அவர்களது உடல் பாகங்கள் குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதி உங்களுக்கு தெரியும் வகையில் உடை அணிவது. உங்கள் மனதிற்குள் செக்ஸ் ஆசைகளை எழ வைப்பது.
  • உங்களுக்கு மிக அருகில் உங்களை உரசிக்கொண்டு அமர்வது
  • நீண்ட நேரம் உங்கள் கண்களையே பார்த்துக்கொண்டிருப்பது.
  • கூட்டத்திற்கு மத்தியிலும் உங்களுடனேயே இருப்பது.

நீங்கள் துவங்குகள்

இப்பொழுது மேலே சொன்ன முத்த பகுதிக்கு வருவோம் பெண்கள் பொதுவாக முத்தம் கொடுப்பார்களே தவிர அவர்களுக்கு பெரும்பாலும் ஸ்டார்ட்டிங் பிரச்னை இருக்கும். அதனால் இந்த விஷயத்தை நீங்கள் முதலில் துவங்குவது நல்லது அதான் முத்தமே கிடைத்து விட்டதே அப்புறம் என்ன ஸ்டார்ட் செய்ய வேண்டியது தான்.

முத்தம்

ஸ்டார்ட் செய்யுங்கள் என்றவுடன் வேகமாக ஸ்டார்ட் செய்யாதீர்கள். மெதுவாக அவர்களுக்கு நீங்கள் முத்தம் கொடுத்து முக்கிய மாக அவர்கள் நெற்றியில் முத்தத்தை ஆரம்பித்து, துவங்குங்கள்.

நறுமணம்

முக்கியமாக இந்த சம்பவம் நடக்கும் இடம் நல்ல நறுமணத்துடனும் காற்றோற்றமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் இடமாக பார்த்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் எந்த நேரத்திலும் அவர்களது மனநிலை மாறாமல் உங்கள் செக்ஸ் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
 
Back
Top